முதற்பக்கம்

காசாங்காடு கிராம புள்ளி விபர தளத்திற்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

கிராமத்தில் தொழில் தொடங்க இந்த புள்ளி விபரங்கள் உறுதுணையாய் இருக்குமெனவும், கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுமென நம்புகிறோம்.

இந்த தளத்தில்,

 1. சராசரி கிராம குடும்பத்தின் வருமானம்.
 2. சராசரி குடும்பத்தின் செலவு.
 3. கிராமத்த்தில் உருவாகும் பட்டதாரிகள் விபரங்கள்.
 4. கிராம மக்கள் தொகை.
 5. ஒவ்வொரு வருடமும் கிராமம் செய்த சாதனைகள்
 6. கிராம உள்கட்டமைப்பு மேம்பாடு
 7. இயற்க்கை அழிவுகள்
 8. அரசாங்க வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடந்த பணிகள்
 9. போக்குவரத்து முன்னேற்றம்
 10. இயந்திர வண்டிகள் (இரண்டு மற்றும் நன்கு சக்கர வண்டிகளின் எண்ணிக்கை)
 11. விவசாய மேம்பாடுகள்
 12. தொலை தொடர்பு மேம்பாடுகள்
 13. தொழில்களின் முன்னேற்றம்
 14. இணையதள முன்னேற்றம்